ஒவ்வொரு எழுத்தும் சொல்லும்
ஓராயிரம் உணர்வுகள்!
மற்றொரு பிறவிப் பெறினும்
போதாது உன் எல்லை காண!
யந்துரு நீயே நாவினுக்கு
சித்திரு நீயே அடியேனுக்கு
மதில் எது நீ கொண்ட இயலுக்கு
துயில் எது நீ கொண்ட இசைக்கு
தமிழே! தாய்மொழியே!
வழியே! வணக்கம்!
Love,
Mani kannan
Click here to subscribe
תגובות