top of page

#T19. யாவும் இசையே!


முதல் அழுகையில் ஒழுகியதும் இசையே

இறுதி தொழுகையின் மௌனமும் இசையே


மாரியின் விழுதல் இசையே!

காரிகை கண்கள் சிமிட்டலும் இசையே!


முகிலின் நகர்வுகள் இசையே!

முட்டும் காற்றும் இசையே!


பொங்கும் ஆழி அலைகளும் இசையே- என் கை

தங்கும் நீர் பாய்தலும் இசையே!



Love,


Mani Kannan


Click here to subscribe...





Comments


bottom of page